news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை: மேற்கு வங்கத்தில் மக்களின் போராட்டத்தில் வன்முறை

20 Jul, 2020

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறை களமாக மாறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் 10 ஆம் வகுப...

தருமபுரி: தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்ததாகப் புகார்

18 Jul, 2020

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த தலித் சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயர் சொல்லி இழிவாகப் பேசியதோடு, கையால் மலம் அள்ள வைத்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த 15-ம் தேதி (...

அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 1 ரூபாய் டாக்டர்

18 Jul, 2020

மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தனது வாழ்...

சாத்தான்குளம் வழக்கு- பெண் காவலர் கைது?

18 Jul, 2020

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐட...

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4500 பேருக்கு கொரோனா தொற்று!

17 Jul, 2020

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில்...

வேறு ஒரு பெண்ணின் கணவரை தன் கணவர் என கூறி கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து வந்த பெண் போலீஸ்

17 Jul, 2020

  மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆன நபரை தன் கணவர் என கூறி கொரோனா தடுப்பு மையத்தில் தன்னுடன் தங்க வைக்க நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு போலீசுக்கு கொரோன...

“உள்ள இழுத்து, கதவ சாத்திட்டு அடிடானு சொன்னாங்க!”.. “என் சாவுக்கு காரணமானவங்கள!”.. தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய உருக்கமான வீடியோவால் பரபரப்பு!

16 Jul, 2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் ஐ.டி ஊழியராக இருந்தவருமான விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையி...

போலிசாரால் விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தலித் தம்பதியர் தற்கொலை முயற்சி - வைரலான காணொளி

16 Jul, 2020

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியர் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். த...

'நீ கேட்டா எங்க வீட்டு பொண்ண கொடுக்கணுமா'?... 'வழியை மறித்து பொண்ணு கேட்ட இளைஞர்'... காதலியின் சித்தப்பா செய்த பயங்கரம்!

16 Jul, 2020

இளைஞரின் காதல் விவகாரம் ஒன்று மரணத்தில் சென்று முடிந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா சுவப்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. 29 வயது இளைஞரான இவருக்கும் மைனர் பெண் ஒருவருக்கும் கடந்த வருடம்...

சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி உடல் மீட்பு- பாலியல் வன்கொடுமை என தகவல்

15 Jul, 2020

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் இன்று விளையாடச் சென்ற 7 வயது சிறுமி நீண்ட நேர...

ஊரடங்கால் கடன் தொல்லை - மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை

15 Jul, 2020

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் கடன் தொல்லை - மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்...

VIDEO : 30 'செகண்ட்' தான்... சட்டுன்னு 'பேங்க்'குள்ள புகுந்த 10 வயசு 'பையன்'... 10 லட்சத்த 'ஆட்டை'ய போட்டுட்டு பறந்துட்டான்... 'சிசிடிவி'யைக் கண்டு அதிர்ந்து போன 'போலீசார்'!!!

15 Jul, 2020

  மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் புகுந்த சுமார் 10 வயது சிறுவன், கண்ணிமைக்கும் நேரத்தில் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் எனும் ம...