news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: "காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்" - உயர் நீதிமன்றம்

01 Jul, 2020

சாத்தான் குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காலை 10.30 மணிக்...

ஏன் மாஸ்க் அணியவில்லை எனக் கேட்ட மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை மேலாளர்

30 Jun, 2020

நெல்லூரில் உள்ள ஆந்திர பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கார்பரேசன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லூரில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கழக அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் துணை ம...

கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடுகள்

30 Jun, 2020

கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். தினந்தோறும் ஆடுகளை மேய்த்துவிட்டு வருவார். ...

இதுவரை யார் கண்ணுலயும் தென்படல’.. 129 வருஷத்துக்கு அப்புறம் கண்டுபிடிக்கப்பட்ட ‘அரியவகை’ பாம்பு.. எங்கே தெரியுமா..?

30 Jun, 2020

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகை பாம்பு ஒன்று 129 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பாம்பு இனத்தின் பெயர் Hebius pealii. உள்ளூர் வழக்கில் அஸ்ஸாம் கீல்பேக் என அழைக்கப்படுகிறது. விஷத்தன்மையற்ற இந்த பாம்பு 50 முதல் 60...

காதலியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்... காதலி விபரீத முடிவு

30 Jun, 2020

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் காதலித்தபோது எடுத்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டத்தால் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள ராதாநல்லூரில் வசித்து வந்தவர் சுப...

`புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

29 Jun, 2020

நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது ஃபாரூக் பர்வினுக்குப் புனிதநீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” `உங்கள் மனைவியிடம் ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அவருக்குப் புனித நீர் கொடுத்தால் எவ்வித...

சாத்தான்குளம் சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு

29 Jun, 2020

சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காவல்துறையினர் முதன் முதலில் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையுடன் இந்தக் காட்சிகள் முரண்படுகின்றன. தூத்த...

சாத்தான்குளம்: மிரட்டிய போலீஸ்; 3 மணிநேரம் போராடிய மருத்துவர்! -பதறவைத்த பரிசோதனைச் சீட்டு

29 Jun, 2020

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் அவர்கள் நல்லநிலையில் இருப்பதாக மருத்துவச் சான்று கொடுக்க மறுத்துள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை எதிரில் செல்போன் கடை நடத்திவந...

`அடுத்த லாக்அப் டெத்துக்கு ஆள்கிடைச்சுருச்சு!’ - சர்ச்சையான காவலரின் ஃபேஸ்புக் பதிவு

28 Jun, 2020

காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை ஆயுதப்படைக் காவலர் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சர்ச்சை தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சாத்தான்குளத்தில் செல்போ...

'பேஸ்புக் ஓப்பன் பண்ணா...' 'டைம்லைன் முழுக்க மார்பிங் பண்ணி ஆபாசப்படம்...' 'அதிர்ந்து போன கணவன்...' யாரு பார்த்த வேலைன்னு விசாரணைல தெரிஞ்சுருக்கு...!

28 Jun, 2020

தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் கணவரின் முகநூலில் நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்த ...

'அசுர வேகத்தில் வந்த லாரி'... 'எதை பற்றியும் யோசிக்காமல் குதித்த இளைஞர்'... நெஞ்சை உலுக்கும் வீடியோ!

28 Jun, 2020

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக நான்கு வழிச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே இளைஞ...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?மருத்துவ நிபுணர்கள் அம்பலம்

28 Jun, 2020

இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.   புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த மாதத...