news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.

28 Jun, 2020

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக தாக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொ...

VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!

28 Jun, 2020

குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் லாவண்யா லஹிரி. இவர் கடந்த 2012ம் ஆண்டு...

திருமண நிகழ்ச்சி மூலம் 15 பேருக்கு கொரோனா , ஒருவர் பலி - மணமகனின் தந்தைக்கு ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் அபராதம்

27 Jun, 2020

திருமண நிகழ்ச்சி மூலம் 15 பேருக்கு கொரோனா பரவவும், வைரசால் ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட...

இந்தியாவில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- 15 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு

26 Jun, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும்...

ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி

25 Jun, 2020

இந்தியாவின் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆ...

பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சிய தினேஷ்

25 Jun, 2020

பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26), இவர் மீது பெண் டாக்டர் உள்பட பல்வேறு ப...

ஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!

24 Jun, 2020

  கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்த பின்னர் பாதுகாப்பு உடையை அதன் அருகிலேயே கழற்றி போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழல் கன்னடபாளையம் பகுதியில் உள்ள மயானத்...

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளம் தந்தை - மகன் பலி; பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய உத்தரவு

23 Jun, 2020

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக இரண்டு காவல்துறையினர் பணி...

'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'..

23 Jun, 2020

சிக்கிமின் மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட...

இந்தியாவின் சர்வதேச எல்லைகள்: எந்த நாட்டு எல்லையில் என்ன நிலவரம்?

22 Jun, 2020

கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான செய்திகளில் இந்த வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம...

உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு

22 Jun, 2020

  ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட...

இந்தியா - சீனா எல்லை மோதல்: "எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது" - இந்திய அரசு பதில்

21 Jun, 2020

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து ...