news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

18 Jun, 2020

இந்தியாவின் ஆந்திர மாநில நெல்லூர் அருகே மணல் தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பென்னா ஆற்றங்கரையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கும் ப...

“ரத்த வாந்தி எடுத்த பெண் காவலர்!”.. ‘வலிப்பு வந்து விழுந்த வாகன ஓட்டி!’.. சோதனைச் சாவடியில் பேய் நடமாட்டமா? த்ரில் சம்பவங்கள்!

18 Jun, 2020

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே பேய் இருப்பதாக சமீபத்தில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு அருகே கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே இருந்த ஒரு சிமெண்ட் சாக்குப்பையில் இருந்து வெள்ளையாக சிறிய அளவில் தோன்றிய உரு...

மொத தடவ 'என்கிட்ட' இருந்து தப்பிச்சுட்டா... அதனால தான் 2-வது டைம் என் 'கண்ணு' முன்னாடியே... வெளியான 'திடுக்' தகவல்கள்!

18 Jun, 2020

உத்ரா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவன் சூரஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா(25) என்பவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம்...

இந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’!

18 Jun, 2020

  லடாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ...

தமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு!

17 Jun, 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த நாளாக இன்றைய நாள் (புதன்கிழமை) பதிவாகியுள்ளதுடன் கடந்த இரு வாரங்களாக நாளுக்குநாள் ஆயிரத்து...

இந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்

17 Jun, 2020

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நான்கு இந்திய ராணுவத்தினர்...

ஒடிசாவில் மாம்பழத்திற்காக மனைவியை அடித்தே கொன்ற கணவன்

16 Jun, 2020

மத்திய பிரதேச மாநிலத்தில் சாப்பிட மாம்பழம் இல்லாத கோபத்தில் கணவன் மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள ஜலமுண்டா கிராமத்தில் கார்த்திக் ஜெனா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கார்த்...

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா: இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 49 பேர் பலி

16 Jun, 2020

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்டமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று...

இந்தியா - சீனா எல்லை மோதல்: மூன்று இந்திய ராணுவத்தினர் பலி

16 Jun, 2020

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் ந...

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு; 1,843 பேர் பாதிப்பு

16 Jun, 2020

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில்...

இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்

16 Jun, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9900 பேர் பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்...

ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்- ஆடு திருடியதாக கூறி வாலிபரை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம்

15 Jun, 2020

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தில் ஒருவர் வளர்த்து வந்த ஆடு திருடு போனது....