தமிழகம் – அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்
அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்டோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. தமிழகம் – திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செயற்படும் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 54 பேர் உட்பட 90 பேர் தங்கவைக்கப்ப...
