news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

மருத்துவமனையில் இடமில்லை: ஆம்புலன்சிலேயே இறந்த கர்ப்பிணி பெண்

07 Jun, 2020

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நீலமும் அவரது கணவர் விஜேந்தர் சிங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்...

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற ஆசிரியர் கைது

07 Jun, 2020

ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 பள்ளிகளில் பணியாற்றி ஒரு.1 கோடி வரை ஊதியம் பெற்ற கில்லாடி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாநில மேற்குப்பகுதியில் உள்ள காஸ்கன்ச் பொலிஸார் வரை கைது செய்து விசாரணை துவக்கி உள்ளனர். உ.பி.யின் அரசு பள்...

மனைவியை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் உட்பட 5 பேர் கைது

07 Jun, 2020

கேரளாவில் 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெட்டுத்துறா கடற்கரை பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா; இத்தாலியை முந்தியது

06 Jun, 2020

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகக் கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 294 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,657 ஆக உயர்ந...

சிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

06 Jun, 2020

சிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(வயது 21). இவரும், சிதம்பரம் அரங்கநாதர் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு ப...

மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் வெளியிட்டு பாலியலுக்கு அழைக்குமாறு கூறிய கணவன் கைது

06 Jun, 2020

தான் கோரிய சீதனம் கிடைக்காததால், தன் மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அப்பெண்ணுடன் உரையாடுவதற்கு பணம் செலுத்துமாறு சமூக வலைத்தளவாசிகளிடம் கோரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற...

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

05 Jun, 2020

ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.   மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகி...

திருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி

05 Jun, 2020

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோ...

4 மாத குழந்தைக்காக ரெயில் பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய போலீஸ்காரர்: மந்திரி பாராட்டு

04 Jun, 2020

ரெயில் புறப்பட்ட நிலையிலும் 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரெயில் பின்னாடி மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கிய போலீஸ்காரரை மத்திய மந்திரி பாராட்டியுள்ளார். பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத...

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 குணமடைந்துள்ளனர்.

04 Jun, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

நோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா

04 Jun, 2020

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்ப...

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு  தொற்று - புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு

03 Jun, 2020

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக...