அதிமுக கொறடா.. என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்? பதவி இழக்கும் 25 எம்.எல்.ஏக்கள்?
அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.அதிமுக இரண்டாகப் பிளவுபட்...
