இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 193 உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்...
