மணமகனை கரம்பிடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்ற 20 வயது மணமகள்
மணமகள் ஒருவர் 80 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று மணமகனை கரம்பிடித்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி எனும் 20 வயது யுவதியே இவ்வாறு 80 கிலோமீற்றர் தூரம் தனியாக ...
