news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகள் மீது மலர்தூவி மரியாதை

03 May, 2020

கொரோனா தாக்கத்தை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை செய்யப்பட்டது. #WATCH IAF chopper showers petals on Rajiv Gandhi Government Gener...

ஹன்ட்வாரா தாக்குதல்: ராணுவ மேஜர் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு!!

03 May, 2020

ஜம்மு காஷ்மீரின் குப்லாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரு இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்னல், மேஜர் ஜெனரல், இரு ராணுவ வீரர்கள், மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளர...

ஒரே குடும்பத்தில் 13 பேர்; ஒரே தெருவில் 40 பேர்! - சென்னையை மிரட்டும் கொரோனா!!

03 May, 2020

தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 174 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித...

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பு

02 May, 2020

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 174 பேர் சென்னைய...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது- நாடு முழுவதும் 1218 பேர் உயிரிழப்பு

02 May, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

01 May, 2020

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு ந...

கொரோனா அச்சம்: முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

01 May, 2020

மதுரையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்ப...

ஆபாசப்பட விவகாரம் - காசி விரித்த வலையில் பள்ளி தோழி முதல் பெண் டாக்டர் வரை சிக்கியது எப்படி?

30 Apr, 2020

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏம...

ரிஷி கபூர்: பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்

30 Apr, 2020

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று (ஏப்ரல் 30) காலமானார். நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார். ரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர்...

ஊரடங்கு : மளிகைபொருட்கள் வாங்க சென்று மருமகளை அழைத்துவந்த மகன் - அதிர்ச்சியான தாய்

29 Apr, 2020

ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க வெளியே சென்ற தனது மகன் மருமகளை அழைத்து வந்ததால் அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 31 ஆயிரத்து 787 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து...

இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு!!

29 Apr, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல...

விஜய் மல்லையா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் ரத்து

29 Apr, 2020

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று ச...