ஊரடங்கை மீறிய இந்தியாவின் அதிவிரைவு படை பிரிவு வீரர் சங்கிலியால் கட்டப்பட்டு பொலிஸில் தடுத்து வைப்பு!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவைச் (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த வீரர் ஒருவர் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார். கர்நாடகாவின் பெல...
