59 ஆண்டுக்கால அரசியல் பகைக்கு முற்றுப்புள்ளி!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், நீண்டகால அரசியல் பகைமைகளை மறந்து எதிர்க்கட்சித் தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் நேரில் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-வாகப் பதவ...
