news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 Apr, 2020

கொரோனா முடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலை இன்றோடு முடிவுக்கு வருவதாக இருந்ததால், இன்று தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக ரயில் வரும் என்று நினைத்து, ஆயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையம...

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை - தனி வார்டில் நடந்த கொடூரம்

14 Apr, 2020

பீகார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி தனிவார்டில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை ச...

இந்தியாவில் ஒரே நாளில் 1463 தொற்று, 29 மரணம். மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று

14 Apr, 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 29 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த ஒரு 24 மணி நேரத்திலும் இவ்வளவு பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டதில்லை. இ...

கொரோனா தடுப்பு ஊரடங்கு:இந்துவுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்

14 Apr, 2020

ராஜஸ்தானில் உயிரிழந்த ஓர் இந்து ஆணின் இறுதிச்சடங்குக்கு, கொரோனா தடுப்பு ஊரடங்கால் உறவினர்கள் யாரும் வர இயலவில்லை. இஸ்லாமியர்கள் அவரது இறுதிச்சடங்கை செய்தனர்.

மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் - ஒரு நெகிழ்ச்சி கதை

13 Apr, 2020

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்...

ஊரடங்கு நெருக்கடி : நண்பனை பயணப் பையில் வைத்து எடுத்து சென்ற மாணவன்

13 Apr, 2020

இந்தியாவில் ஊரடங்கு நெருக்கடி காரணமாக மாணவர் ஒருவர் தனது நண்பரை பயணப் பையில் வைத்து அடைத்து  எடுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வெ...

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் - 'என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்

13 Apr, 2020

உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் ப...

பஞ்சாபில் காவல்துறை அதிகாரியின் கையை வெட்டிய நிஹாங் சீக்கியர்கள்

12 Apr, 2020

பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் காய்கறி சந்தை ஒன்றில் காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கூட்டமாக வந்த நிஹாங்குளை (சீக்கிய மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள்...

கொரோனா வைரஸ்: சமூக விலகலை மீறிய பாஜக எம்.எல்.ஏ - பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து

11 Apr, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்று வலியுறுத்தப்படும் சூழலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சொந்த கிராமத்தில், தன் ஆதரவாளர்களைக் கூட்டமாகக் கூட்டி வெள்ளியன்று தனது பிறந்தநாளை கொண்டா...

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 84 வயது மூதாட்டி உள்பட 3 பேர் டிஸ்சார்ஜ்

11 Apr, 2020

சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 84 வயது மூதாட்டி உள்பட 3 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொர...

பகலில் மருத்துவமனையில் பணி: இரவில் காரில் தூங்கி ஒரு வாரத்தை கழித்த அரசு டாக்டர்

11 Apr, 2020

போபால் அருகே பகலில் மருத்துவமனையில் வேலைபார்த்து விட்டு இரவில் சாலை ஓரம் காரில் தூங்கி ஒரு வாரத்தை கழித்த அரசு டாக்டருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர், சச்சின் ந...

கொரோனாவால் உயிரிழந்த 14 மாத குழந்தை

08 Apr, 2020

குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 14 மாத குழந்தை உடலின் சில உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்கள் உயிர்காக்கும் இயந்திரத்துடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் உ...