news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

வைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு

07 Apr, 2020

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் 30 நாட்களில் 406 பேரிற்கு வைரசினை பரப்பும் ஆபத்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அதிகாரியொருவர்  குறிப்பிட்டுள்ளார். சமூக விலக்கல் உட்பட உரிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ...

கொரோனா வைரஸ் பரிசோதனை: கேரளாவில் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் மையங்கள் - விரிவான தகவல்கள்

07 Apr, 2020

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தேவைப்படும் மாதிரிகளை மனிதர்களின் உடலில் இருந்து எடுக்க கேரளாவின் தெற்கே உள்ள கொச்சி நகரில் ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பு பயன்பாட்டில் இருந்த எஸ்.டீ.டி பூத்கள் மற்றும் தென் கொரியாவில் உள்ள பரிசோதன...

கொரோனா வைரஸுக்கு மருந்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார் - இறங்கிவந்தது இந்தியா- மருந்து ஏற்றுமதி தடை தளர்த்தப்படுகின்றது

07 Apr, 2020

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், ...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 621-ஆக உயர்வு... உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது

07 Apr, 2020

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 571-ல் இருந்து 621-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. இதேபோல் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5-ல் இரு...

துப்பாக்கி சூடு நடத்தி கொரோனாவுக்கு எதிரான நிகழ்வை கொண்டாடிய பாஜக பெண் தலைவர்! (வீடியோ)

07 Apr, 2020

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,289 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு  ஆரம்பம...

கொரோனா வைரஸ்:அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள்?.. மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

06 Apr, 2020

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள திறந்த கடிதத்தில...

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

06 Apr, 2020

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து 1,200 கி.மீ தூரம் நடைபயணமாக தமிழகம் வந்த இளைஞர்கள்: நடந்தது என்ன?

05 Apr, 2020

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர். கடந்த 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்க...

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

05 Apr, 2020

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்தாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்...

மருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்

03 Apr, 2020

தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் டெல்லியின...

கொரோனா வைரஸ் நெருக்கடி: மருத்துவமனை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

03 Apr, 2020

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையாக்க இந்திய ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வெகுவேகமாகப் பரவும் பட்சத்தில், அத...

பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்

02 Apr, 2020

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள்...