''மும்பை தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று'' !! இந்தியாவின் கொரோனா மையமாக உருவாகலாம் என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய மும்பை தாராவி பகுதியில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக இந்தி...
