கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தியாவின் டில்லி பஸ் நிலையங்களில் கூடிய மக்கள் கூட்டம் !
இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தையும், தொழில்வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். தற்போது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா வைரஸின் அச்சத்தை மீறி புலம்பெயர்ந்த தொழ...
