மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்ஷா தொழிலாளியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!
ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியின் மகளுக்கு திருமணவாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி வாழ்த்து செய்தி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்பவர் மங்கல் கெவத். இவர் பிரதமர் மோடியால் தத்த...
