வென்றது ஆம் ஆத்மி: சாமான்ய தோற்றம், மோதியுடன் மோதல் - யார் இந்த அரவிந்த் கேஜ்ரிவால்?
டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் அத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய இவர் யார்? யார் இந்த கேஜ்ரிவால்? ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவ...
