வருமானத்தை மறைத்த விவகாரம்: ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை முடிவு
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக...
