news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

VIDEO: CAA எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு.. பரபரப்பை கிளப்பிய இளைஞர்..!

30 Jan, 2020

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வ...

ஆட்டோவோடு நேருக்கு நேர் மோதி கிணற்றுக்குள் உருண்ட அரசுப்பேருந்து : 26 பேர் பலி

29 Jan, 2020

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 26 பேர் பலியாகினர்.   மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்...

`மாடலிங் செய்வதற்குத் தமிழ்ப் பெண்கள் தயங்குகின்றனர்!' - `மிஸ் இந்தியா' வென்ற சென்னை மாணவி

29 Jan, 2020

புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக, குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸஸ் இந்தியா ஏசியா என்ற போட்டி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து சென்னையைச் சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா உட்பட 3 பேர் பங்கேற்றனர...

பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்

28 Jan, 2020

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம். பெங்களூரு: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த 25-ந்தேதி அறிவித்தது.   7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 16 பேருக...

பெண்ணின் மனதை திருடிய மணமகன் கைது!!: மேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்

27 Jan, 2020

p class="article-abstract hidden-sm hidden-xs" style="text-align: justify;">சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்கு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரை அடு...

பா.ஜ.க. பிரமுகர் திருச்சியில் வெட்டிக் கொலை

27 Jan, 2020

திருச்சியில் பாலக்கரை பகுதியின் செயலாளராக இருந்த விஜய ரகு என்பவர் இன்று காலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை காவல்துறை தேடிவருகிறது. திருச்சி பாலக்கரை பகுதியின் பா.ஜ.க. மண்டல செயலாளராக செயல்பட்டு வந்தவர் விஜய ரகு. இன்று காலையில் காந்...

VIDEO: ‘வகுப்பறையில் வலிப்பு வந்து சுருண்டு விழுந்த மாணவி’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!

27 Jan, 2020

வேலூர் அருகே பள்ளி மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார...

சென்னையில் மதுபோதையில் சகோதரியை கொலை செய்த இலங்கை நபர்!

26 Jan, 2020

சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் தாரகேஸ்வரி (வயது 56). இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக சென்னையில் தனது தாய் வேதநாயகி (80), மகன் ஆதிசன்(32) ஆகியோருடன் வசித்து வந்தார். தாரகேஸ்வரியின் தம்பி குகதாசன்(49). இவர், ...

என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை!

26 Jan, 2020

சேலம்: "அப்பா என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை வரும்போதெல்லாம் தொடராரு" என்று மகள் சொல்வதை கேட்டு பதறிவிட்டார் தாய்! பாலியல் தொல்லை பெற்ற தகப்பன் மீது 11 வயது மகளே போலீசில் புகார் அளித்துள்ளார். சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ப...

குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

25 Jan, 2020

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 38). இவர், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமலாபுஷ்பம். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்...

காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்

25 Jan, 2020

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தற்போது வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே இவரது உறவினரின் 17 வயது சிறுவன் இரு...

13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய 24 வயது ஆசிரியை!

25 Jan, 2020

13 வயதான வயது சிறுவனுக்கு நிர்வாணப் புகைப்படங்களையும் ஆபாசத் தகவல்களையும் அனுப்பியதுடன் அச்சிறுவனிடம் முறையற்ற விதமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் அமெரிக்கப் பாடசாலையொன்றின் ஆசிரியயான 24 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த ரூமா பைர...