news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

நான்கு குற்றவாளிகளுக்கும் 22ஆம் திகதி தூக்குத் தண்டனை

10 Jan, 2020

டெல்லியில் பெண் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளின்...

ஆடம்பர கார் உரிமையாளருக்கு ரூ.27 லட்சம் அபராதம் விதித்த அதிகாரி

09 Jan, 2020

ஜெர்மனில் உற்பத்தி செய்யப்படும் மிக விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றுக்கு, குஜராத் போக்குவரத்து ஆணையர் சுமார் 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்த சம்பவம் பலரது புருவங்களையும் ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம், வடக்கு அக...

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில்: 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு

07 Jan, 2020

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 'நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்'

07 Jan, 2020

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண...

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை?

06 Jan, 2020

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட...

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

05 Jan, 2020

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் க...

கடன் பாக்கி, காரில் டீசல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியர்கள் - பேருந்தில் பயணித்த அமைச்சர்

04 Jan, 2020

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான அமுதசுரபி பெட்ரோல் பங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு டீசல் நிரப்புவதற்காக சென்ற புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனின் காரில் டீசல் நிரப்ப பங்க் பணியாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் கா...

ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

04 Jan, 2020

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம கோயில்களில் நுழைவது என்று முன்னெடுத்த இயக்கம் 2019 டிசம்பர் 14ஆம் தே...

புத்தாண்டு தினத்தில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் - எதில் தெரியுமா?

02 Jan, 2020

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு...

` 5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்!' - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்?

21 Jun, 2019

ஐ.ஓ.பி வங்கியில் விஜயகாந்த் குடும்பத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. கட்சி, மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், கல்லூரி என அனைத்துக்குமான கணக்கு வழக்குகளை ஐ.ஓ.பி வங்கிதான் கவனித்து வருகிறது. நீண்டகாலமாக இந்த வங்கி நிர்வாகத்துடன் விஜயகாந்த் கு...

ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

21 Jun, 2019

விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுர...

பெற்ற மகனையே தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் – கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கரம்

20 Jun, 2019

பெற்ற மகனையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வாலாஜா பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா (வயது 32). இவருக்கும், ர...