news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்!

20 Jun, 2019

தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் வினயராஜ். 55 வயதாகும் இவர் தன் மனைவி சாந்தி மற்றும் குடு...

வரிசையில் நிற்கச் சொன்னது ஒரு குத்தமா?'... 'இளைஞர்கள் செய்த அதிர்ச்சி காரியம்'- வீடியோ

19 Jun, 2019

  டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்க சொன்ன ரயில்வே காவலர் ஒருவரை, கொலைவெறியுடன் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா சாதர் ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் வரிசையில் நின்றனர். அப்போது ...

மூன்று மனைவிகள் இருக்கும்போது நான்காவதா? - சென்னையில் சிக்கிய கல்யாண மன்னன்

19 Jun, 2019

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அஜித்தின் மனைவி தேவிகா என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன்னுடைய கணவர் அஜித்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின்பேரில் அஜித் கைது செய்யப்பட்டார். மனைவி புகாரில் சிக்கிய அ...

நாக்கு வறண்டே மடிந்த கால்நடைகள்! - மனதை உலுக்கிய புகைப்படம்

19 Jun, 2019

தமிழகம் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மத்தியப் பிரதேசமும் வறட்சியின் பிடியி...

அடுத்தவர் குழந்தையை காப்பாற்றி மகனை பறிகொடுத்த தாய்

19 Jun, 2019

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியை சேர்ந்தவர் சுலோச்னா. இவரது மகன் பவன் (வயது 1½). சம்பவத்தன்று குழந்தை பவன் வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத...

பொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த வெள்ளை பேன்ட்!

19 Jun, 2019

சென்னை: பஸ் டே கொண்டாட்டத்தின்போது கடுப்பான டிரைவர் பிரேக் போட்ட வேகத்தில் பஸ் கூரையிலிருந்து விழுந்த ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே பைக்கில் லேண்ட் ஆனதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. சென்னை போலீஸ் பலமுறை வார்னிங் தந்தும் கல்லூரி மாண...

‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!-(வீடியோ)

17 Jun, 2019

வித்தியாசமான முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. புதுச்சேரி நோனாங்குப்பத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுபாஷினி. இவர் காலையில் வகுப்பறைக...

பழைய துணியோடு போன ரூ.11 லட்சம்! - வீட்டுக்குத் திரும்பி வந்த அதிர்ஷ்டம்

17 Jun, 2019

சென்னை தேனாம்பேட்டையில் திருடர்களுக்குப் பயந்து பழைய துணியில் 11 லட்சம் ரூபாய் வைத்திருந்தார் சுசிலா. அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பழைய துணிகளை வாங்க வந்த பெண்ணிடம் சுசிலாவின் மகன், பணத்தோடு துணிகளைக் கொடுத்தார். வீட்டுக்கு வந்த சுசிலா பணத்தைக் கா...

முதலிரவாடா முக்கியம், முதலில் மொய் கணக்கை பார்பபோம் வாடா!!: தந்தையை தலையில் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்!!

17 Jun, 2019

முதலிரவுக்குப் போவது முக்கியமா கணக்கு வழக்கு முக்கியமா ஒழுங்கு மரியாதையா கணக்க சொல்லிவிட்டுப் போடானு முதலிரவு செல்ல இருந்த மகனைத் தடுத்ததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையைக் கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெர...

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது மாணவி வைத்தியசாலையில் உயிரிழப்பு

17 Jun, 2019

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(17) காலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். ...

சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்!

17 Jun, 2019

உத்தரப்பிரதேசத்தில் சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கணவர் நீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலிகார் பகுதியைச் சேர்ந்த மான்பால் சிங் என்பவருக்கு சாமியார் சந்தாஸ் என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர...

சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி

16 Jun, 2019

சமயபுரம் அருகே நேற்று அதிகாலையில் சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். சமயபுரம், சேலம் மாவட்டம் மேட்டூர் திருநகர் ஆஸ்பிட்டல் காலனியைச் சேர்ந்த ...