news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

காதல் விவகாரம்: நாகர்கோவிலில் இலங்கை அகதி எரித்துக்கொலை!!

07 Jun, 2019

நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டில், இலங்கை அகதியை எரித்துக் கொன்ற மற்றொரு இலங்கை அகதி உட்பட, மூன்றுபேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டுப் பகுதியில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆ...

'மாயமான விமானத்தில் 'கணவன்'... 'கட்டுப்பாட்டு அறையில் 'மனைவி'...கலங்க வைக்கும் சம்பவம்!

07 Jun, 2019

விமானம் புறப்பட்டு சென்ற போது அதிலிருந்த விமானியின் மனைவி,விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம்,அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை...

கணவரின் நண்பருடன் அம்சமாக இருந்த அமுதா.. நேரில் பார்த்து ஷாக்கான கண்ணம்மா.. விபரீதம்!

06 Jun, 2019

திருச்சி: கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துறையூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையான மூதாட்டியின் பெயர் க...

``ஜெயலலிதாவால்தான் இன்னைக்கு வாழ்கிறேன்; மரணம் வரை மன உறுதி குறையாது!" - - வசந்தகுமாரி

06 Jun, 2019

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக மெச்சத்தக்க வகையில் பணியாற்றியவர், வசந்தகுமாரி. ஓய்வுக்காலத்தையும் பயனுள்ள வகையில் கழித்துவருகிறார். தற்போதைய செயல்பாடுகள் குறித்து வசந்தகுமாரியிடம் பேசினோம். ``காலங்கள் வேகமா ஓடிட்டிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு...

‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்! நெஞ்சை பதைக்கும் வீடியோ!

05 Jun, 2019

கோவிலுக்குள் நுழைந்ததாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறுவனை கட்டி வைத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி என்னும் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நுழைய முயன்றதாக க...

தாராபுரத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்த 2 பெண்கள்; ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்

05 Jun, 2019

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல்போய்விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையி...

"மணப்பெண் அட்ராசிட்டீஸ்! இந்தக்காலத்துல பொண்ணுங்க இப்படியும் ரவிக்கை தச்சுப் போட்டுக்கறாங்கப்பா!...",

04 Jun, 2019

"இன்றைய தலைமுறை மணப்பெண்களின் ரவிக்கை டிசைன்கள் நம்ம கற்பனை எல்லைகளையும் தாண்டி சிறகு விரித்துப் பறந்துருக்கு பாருங்க. ", திருமணம்... அன்னைக்கு யார் ஹீரோ, ஹீரோயின்ஸ்? கண்டிப்பா பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அப்போ அந்த முழு நாளும் அவங்களுக்கே, அவங்கள...

மச்சினிகளுடன் குளியல் போட்ட கணவர்... கண்முன்னே பறிபோன 3 உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ

02 Jun, 2019

தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாக திவ்யா...

இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்

02 Jun, 2019

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? சென்னை:இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் ...

வேறு நபருடன் தகாத உறவு வைத்த மனைவி: துண்டித்த தலையுடன் பொலிஸிற்கு சென்ற கணவன்

02 Jun, 2019

தனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30) என்­பவர் நேற்று முன்­தினம் கையில் பை...

பிரதாப் சந்திர சாரங்கி: குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

02 Jun, 2019

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக் கொள்ளும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது. பிரதாப் சந்திர சாரங்கியை ஒடிஷா மாநில...

டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்!

01 Jun, 2019

கோவையில் தனியார் கல்லூரி பெண் பணியாளரை டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டதாலும், செல்போனில் அதிகநேரம் பேசிக்கொண்டிருந்ததாலும் பணியாற்றும் கல்லூரியிலேயே வைத்து கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை குளத்துப...