news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி

23 May, 2016

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்க...

80 வயது மாமியாரை அடித்து நொறுக்கும் பெண்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி

23 May, 2016

இந்தியாவின் டெல்லியில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் படுத்த படுக்கையாக இருந்த தனது 70 வயது மாமியாரை ஈவு, இரக்கமின்றி ...

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்கள் மற்றும் அவர்களது வருட சம்பாத்தியம்!

23 May, 2016

இந்தியா ஏழை நாடு இல்ல அறிவு, அதோட செல்வத்த எல்லாம் கருப்பு பணமா பதுக்கி வெச்சுருக்காங்க. அதனால எவ்வளோ ஏற்ற தாழ்வு பாரு, பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆயிட்டே போறான். ஏழை இன்னும் ஏழை ஆயிட்டே போறான். இது சிவாஜி படத்தில் ரஜினி பேசும் வசனம் ஆனால், இதே இந்...

500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி

23 May, 2016

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா  சென்னை ...

பிளஸ்-2 தேர்வில் மகள் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

22 May, 2016

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் துரையரசன். கார் புரோக்கர். இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 34). நேற்று வீட்டில் இருந்த ரேணுகாதேவி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு ...

நான்கு திசை மாநிலங்கள்.... அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்

22 May, 2016

இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..! மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர் 1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்...

விரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய அ.தி.மு.க., தொண்டர்!! : (ஏன் தலையை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தலாமே??)

21 May, 2016

ராசிபுரம்:மீண்டும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, ராசிபுரத்தில் அ.தி.மு.க., தொண்டர், தன் சுண்டுவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். தற்போது அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 50; ...

தமிழகத்தின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

21 May, 2016

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்ச...

சட்டசபை தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றி

20 May, 2016

தமிழக புதிய சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம் பெறுகிறார்கள். சட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சி சார்பில் 320 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்று உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் மு...

விஜயகாந்துக்கு வரலாறு காணாத சரிவு: மாநில கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழக்கிறது

20 May, 2016

சுமார் 6 சதவீதம் வாக்காளர்கள் தே.மு.தி.க.விடம் இருந்து விலகி சென்றிருப்பது விஜயகாந்துக்கு அடுத்தடுத்து சோதனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அதன்படி தே.மு.தி.க., மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கப் போகிறது. 2016 சட்டசபை தேர்தல் முடிவுகள், ...

மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

20 May, 2016

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கு 232 தொகுதிகளில் கடந்த 16 தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது....

ஜெ..க்கு ஜெயம்!! அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 134ல் அமோக வெற்றி!!

19 May, 2016

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 134ல் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டு களுக்கு பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து...