news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இந்து மதத் தலை­வர்­களை கொன்றால் தென் ஆ­பிரிக்­காவில் வேலை, பணம்

10 May, 2016

இந்துமதத் தலை­வர்­களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபி­ரிக்­காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்­ராஹிம் சதித் திட்டம் தீட்­டிய தகவல் அம்­ப­ல­மாகி உள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜ­ராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ...

அதிமுக 164 தொகுதிகளில் வெல்லும்- திமுகவுக்கு 66, பிற கட்சிகளுக்கு 4 தொகுதிகள்- புதிய தலைமுறை சர்வே

09 May, 2016

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன. இந்த சர்வே முடிவுகள் இன்று இரவு...

’I am hero… My Villain Kalaignar… My Villie Jayalalitha..!’ -விஜயகாந்தின் செம ஸ்டைல் இங்கிலீஷ் ( வீடியோ)

09 May, 2016

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின்  கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த். எடுத்த எடுப்பில், “அரசியல் ஒ...

ஜெ. தண்டனை பெறுவார்; சசிகலா முதல்வராவார்! சுப்பிரமணியன் சாமி ஆருடம்

08 May, 2016

காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் என பா.ஜ.க எம்.பி. சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் பா.ஜ.க சார்பில் போட்டியில் மனோகரனை ஆதரித்து சுப்ப...

அ.தி.மு.க.வை தெறிக்கவிடுவோம்: விஜய் மக்கள் இயக்கம்

08 May, 2016

2016 ஆம் ஆண்டுசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அரசை தெறிக்க விடுவோம் என தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம் எடுத்துள்ளது. தூத்துக்குடிமாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பில்லா ஜெக...

''உலகிலேயே தன்னை மட்டுமே அறிவாளியாக நினைக்கிறார் " : ஜெ., மீது ராகுல் கடும் தாக்கு

07 May, 2016

மதுரை : தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் யாரையும் சந்திக்காமல் தனித்தீவு போல் வாழ்ந்து வருகிறார் என்றும் தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது என்றும், உலகத்திலேயே தன்னை மட்டுமே அறிவாளியாக நினைக்கிறார் என்றும் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தி...

மாணவியிடம் பேண்டை இறக்கி காட்ட சொன்ன எம்.பி! வைரலாகும் வீடியோ

06 May, 2016

பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ், பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டம் சூழப்பட்ட ஒரு வீட்டில், மாணவி ஒருவரிடம் ஜீன்ஸ் பேண்டை கழட்டி காயங்களை காட்டுமாறு கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. குறித்த வீடியோவில், சாக்ஷி மகாராஜ் ஒரு கூட்டம் நிறைந்த வீட்டில் பேசி கொண்டிர...

துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு

04 May, 2016

அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா? ...

234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள்.. ஜெ. போட்டியிடும் ஆர்.கே.நகரில் அதிகபட்சமாக 45 பேர் போட்டி

03 May, 2016

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.க...

தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

01 May, 2016

  தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல் : தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி ...

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் தாயுடன் பலி: சோகத்தில் மூழ்கிய பொன்பரப்பி கிராமம்

31 Jan, 2016

அரியலூர், ஜன. 30– அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மனைவி சாவித்திரி (வயது 50). இவர்களது மகள் சுகந்தி (23). இவரது அக்காவின் கணவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 35). இவர் அரியலூர் பகுதியில் ...

ரன்பீர் - கத்ரினா பிரிவும் சல்மான் கானின் ஆலோசனையும்

31 Jan, 2016

பொலிவூட்டின் பிர­பல காதல் ஜோடி­யான ரன்பீன் கபூரும் கத்ரினா கைப்பும் பிரிந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. 33 வய­தான ரன்பீர் கபூரும் 32 வய­தான நடிகை கத்­ரினா கைப்பும் பல வரு­டங்­க­ளாக காத­லித்து வந்­தனர். இதை பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொள்­வதில் ...