news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

முருகனுக்கு அரோகரா.. தலைவர் என்றால் பிரபாகரா... சீமானின் திருமுருகப் பெருவிழா!

30 Jan, 2016

நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக சீமான் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் சீமான் கையில் வேல் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர்...

அப்பா அழகிரிக்காக தாத்தா கருணாநிதியிடம் பேசி மனதைக் கரைத்தது பேத்தி கயல்விழியாமே!

29 Jan, 2016

சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழிதான் திமுக தலைவர் கருணாநிதியிடம் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பேசி அவரை இறங்கி வர வைத்தார் என்று சொல்கிறார்கள். இதனால்தான் அழகிரியை மன்னிக்கும் அளவுக்கு கருணாநிதி மனம் மாறினாராம். பொதுவாக அப்பா, பிள்ளைகளுக்கு...

அ.தி.மு.க ஆட்சியின் வண்டவாளங்களை விமர்சித்த எம்.எல்.ஏ பழ. கருப்பையா அளித்த அதிர்ச்சி பேட்டி (வீடியோ)

28 Jan, 2016

துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டு விழா மேடையில், சோ முன்னிலையில் பல கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது....

முகநூல் மூலம் மலர்ந்த காதல்: முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை

26 Jan, 2016

மொடக்குறிச்சி: முகநூல் மூலம் மலர்ந்த காதலால் முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 31). இவருடைய கணவர் கிறிஸ்ட...

விமான விபத்திற்கு பிறகு நேதாஜியை ரஷ்யாவில் கண்டவர்கள் கூறியது என்ன?

25 Jan, 2016

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு பயத்தை கண்முன் காட்டிய மாபெரும் வீரன். காந்தியின் அகிம்சை வழியில் நேதாஜிக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இதை நேரடியாகவும் கூட கூறியிருந்தார். இந்தியா மட்டுமின்றி, அந்த காலத்தில் அடிமைய...

நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது

25 Jan, 2016

இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பு இன்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட...

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் சாவு தற்கொலை அல்ல, கொலை: பெற்றோர் குமுறல்

24 Jan, 2016

விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளின் சாவில் மர்மம் இருப்பதாக தற்கொலை செய்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.   விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியி...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை''- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல்

22 Jan, 2016

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார்,விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன்,  அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார்.  சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய...

கல்லூரி மாணவியை சரமாரியாக வெட்டிய காதலர்.. மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை

21 Jan, 2016

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவியை வெட்டிக் கொல்ல முயற்சித்த காதலன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்த பழன...

காதலை எதிர்த்த தந்தை... பெங்களூரில் அக்காவும், தங்கையும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை

20 Jan, 2016

பெங்களூரு: காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த சகோதரிகள் இருவர், ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பாலாஜி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மல்லேசப்பா. இவருக்கு தேஜஸ்வி...

ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி: தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் எழுதிய தற்கொலைக் குறிப்பு

20 Jan, 2016

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பிஹெச்.டி படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு மாணவர்களுக்கும...

ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் நீராடிய தங்க பாபா

19 Jan, 2016

இந்தியாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் கும்பமேளாவில் நீராடியுள்ளார் தங்க பாபா. உத்தரகாண்ட்டின் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வருகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் பக்தர்கள் கங்கையில் நீராடி வருகின...