news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி திரளும்! - (வீடியோ)

19 Jan, 2016

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட ந...

யாழில் இடம்பெற்ற தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

17 Jan, 2016

l 26இந்திய தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17-01-2016) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அவரின் நண்பரும் தீவிர ரசிகருமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப...

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது

08 Jan, 2016

  தமிழகத்தில் பொங்கல் தினத்தையொட்டி பிரதானமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அந்த அ...

பாலிவுட் பிரபலங்களின் ஆதரவால் உருவான இந்தியாவின் முதல் நிருநங்கைகள் மியூசிக் பேண்ட்: ஸ்மைலி வீடியோ.

08 Jan, 2016

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம் ஆகியோரின் ஆதரவால் “6 பேக் பேண்ட்” எனும் இந்தியாவின் முதல் திருநங்கைகள் மியூசிக் பேண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இளைஞர்க...

நாகை அருகே 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண்!

01 Jan, 2016

தஞ்சாவூர்: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட அத்தை உறவு முறை கொண்ட பெண்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் மனோகர்...

டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? -(வீடியோ)

30 Dec, 2015

புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் ...

திருமண விழாவில் மோடி பரிசளித்த தலைப்பாகையை அணிந்துகொண்ட நவாஸ் ஷெரிப்

29 Dec, 2015

உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இது சந்திப்பு முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமண விழாவில் கலந்து கொள்வத...

முசிறி பஸ் நிலையத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

29 Dec, 2015

முசிறி: தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு திரணியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர...

பத்திரிகைகாரங்களா நீங்க…த்தூ…செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ

28 Dec, 2015

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “பத்திரிகைகாரங்களா நீங்க….தூ……. என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று வி...

ஆசிட் குடித்து நர்சிங் மாணவி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் மீது வழக்கு

26 Dec, 2015

ராணிப்பேட்டை: காட்பாடியை அடுத்த கல்புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகள் ராதிகா (வயது 19), அங்குள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி படித்து...

சிம்பு, அனிருத்துக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு: சிம்பு வக்கீல் போட்டி- (வீடியோ)

25 Dec, 2015

சென்னை:தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில்...

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம் -(வீடியோ)

25 Dec, 2015

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிபை சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இது தொடர்பாக தனது டுவிட்டரில் இன்று (25) திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...