news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

வயதான தம்பதியரை இரக்கமில்லாமல் தாக்கிய வாலிபர்! (அதிர்ச்சி வீடியோ)

11 Dec, 2015

சண்டிகர்: சண்டிகரில் மொபைல் விற்பனை கடை ஒன்றில் புகுந்து, அக்கடை உரிமையாளர்களான வயதான தம்பதியரை குடிபோதையில் வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சண்டிகரில் உ...

நடைபாதைவாசியைக் கொன்ற வழக்கில் நடிகர் சல்மான் கான் விடுதலை

10 Dec, 2015

மும்பை: மும்பையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது காரை ஏற்றி ஒருவரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து இந்தி நடிகர் சல்மான்கான்விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். கட...

காதலன் பிரிவை தாங்க முடியாத காதலி தற்கொலை: மனதை உருக்கும் சம்பவம்-(வீடியோ)

08 Dec, 2015

  இந்தியாவின், பெங்களூரில் தனது காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாது 24 வயதுடைய இளம் யுவதி பூஜா 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த பூஜா அதே நிறுவனத்தி...

2,000 உணவு பொட்டலம் கேட்டு தன்னார்வலரை அடித்து நொறுக்கிய அதிமுகவினர்: வீடியோ இதோ

08 Dec, 2015

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்து மக்களுக்கு உதவிய தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய பெங்களூரில் இருந்து தன்னார்வலர்கள்...

தமிழக அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை! ஏராளமானோர் பரிதாபமாக பலி

05 Dec, 2015

அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர். நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில் பரணில் படுக்க வைக்கப்பட்ட மூதாட்டியும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்...

வானத்து சுனாமியால் தீவானது சிங்கார சென்னை: 50 இலட்சம் பேர் பாதிப்பு; 10 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து, மீள முடியாமல் தவித்து!! - (அதிர்ச்சி வீடியோ)

04 Dec, 2015

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை சற்று குறைந்தாலும், தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படை வீரர...

வெள்ள சேத பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் ஜெயலலிதா -(வீடியோ)

03 Dec, 2015

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அவர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புற...

பிணத்தை எடுத்துப்போக கூட வழியில்லை.. இது சென்னை நடுத்தரவர்க்க மக்களின் குமுறல்

03 Dec, 2015

சென்னை: ஏழைகளை கவனிக்க ஆளிருக்கு, மிடில் கிளாசை கண்டுகொள்வார் இல்லை என்ற கூக்குரல்கள் சென்னையில் எழுகின்றன. சில பகுதிகளில் இறந்த சடலத்தை கூட தூக்கிச்செல்ல ஆளில்லாமல் உள்ள நிலையும் இருக்கிறதாம். இதுகுறித்து சென்னையை சேர்ந்த பெண்மணி ஒருவர் தொலைக்காட...

மதுவிலக்கை வலியுறுத்தி கோவன் முதல்வர் ஜெயலலிதாவை கிண்டலடித்து பாடிய பாடல்-வீடியோ

03 Dec, 2015

மதுவிலக்கை வலியுறுத்தி "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை பாடியதற்காக   மக்கள் கலை  இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன்  அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும் தொடரப்பட்டது  ஏன் தெரியுமா?? இதோ  இந்த  வீடியோவை  பாருங்கள்  ஏன்என்று ...

ராஜீவ் கொலை வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை-உச்சநீதிமன்றம்

02 Dec, 2015

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புத...

மிதக்கிறது சென்னை! விடிய விடிய பெய்துவரும் மழை வரலாறு காணாத வெள்ளத்தால் நகரம் துண்டிப்பு!! (வீடியோ, படங்கள்)

01 Dec, 2015

விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு ...

முகாமில் பாதுகாப்பில்லை... கண்ணீர் விடும் ஈழ அகதிகள் புகார்!

01 Dec, 2015

  மதுரை: எங்கள் முகாமுக்கு வந்து ரவுடிகள் தாக்குகின்றனர் என மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த கலவரத்தால் சிங்கள ராணுவத்திடமிருந்து தப்பி, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் பல ...