news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

பிரசவத்தில் குழந்தையை வெளியே எடுத்தபோது தலை தனியாக வந்தது: குப்பைத் தொட்டியில் வீசிய வைத்தியரிடம் விசாரணை

18 Nov, 2015

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று மாலை அவருக்கு ஒரு டாக்டரும், சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர்...

165 ஏரிகள் உடைந்ததால் தென், வட சென்னையில் 30 லட்சம் பேர் அகதிகள் ஆயினர்- (அதிர்ச்சி வீடியோ)

17 Nov, 2015

* 3ம் நாளாக 300 பகுதிகள் துண்டிப்பு * மீட்பு பணியில் ராணுவம், கடற்படை * உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பு * நிவாரணம் கிடைக்காமல் மக்கள் மறியல் சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 165 ஏரிகள் உடைந்து ஊருக்குள் புகுந்ததால், தென...

வெள்ளக்காடானது சென்னை : 10 லட்சம் வீடுகள் மிதக்கிறது

14 Nov, 2015

சென்னை : சென்னையில் பெய்யும் கன மழையால் 10 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல லட்சம் மக்கள் இதனால் உணவு, உடைகள், மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று பெய்த மழைக்கு பஸ் போக்குவரத்து முடங்கியது. ரயில்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இத...

முதலை வாயுடன் அபூர்வ வகை குளத்து மீன் (படங்கள்)

13 Nov, 2015

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும...

ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு!

09 Nov, 2015

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு...

வீட்டுக்காரர் உலகம் பூராவும் சுற்றுகிறார்.. மனைவிக்கோ பாஸ்போர்ட் மறுப்பு.. மோடி மனைவியின் பரிதாபம்!

09 Nov, 2015

அகமதாபாத்: திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். இவர் குஜராத்தின் வட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில்...

பிகாரில் லாலு- நிதிஷ் மெகா கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியது

08 Nov, 2015

பிகார் தேர்தலில் லாலு- நிதிஷ் கூட்டணி 179 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. நிதிஷ் குமார் 3வது முறையாக முதல்வராகிறார். பெரிய எதிர்பார்ப்புக்கிடைய பிகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதில்,ஆளும் ஐக்...

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொன்ற பெண்: கொலை செய்தது எப்படி? போலீஸ் முன் நடித்து காட்டினார்

08 Nov, 2015

திருவள்ளூர்: காதலிக்கு திருமணம் நிச்சயித்ததால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் வருங்கால கணவனை கொடூரமாக வெட்டி கொன்றார். இதையடுத்து அவரது காதலியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த சித்துக்காடு அருகே கொடூரமாக தலையை த...

தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தலைமையில் தீபாவளி சிறப்பு பரிசுகள் வினியோகம்- (வீடியோ)

07 Nov, 2015

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை ரூபாய் 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபாய் 25 லட்சம் செலவிலான பரிசு பொருட்களுள் எம். சி. ஆர். வேஷ்டிகள் நிறுவனத்தாரின் வேஷ்டி...

அசர வைக்கும் ஆளுநர் மாளிகை செலவுகள்!: பராமரிப்பு 1.27 கோடி... புதிய வாகனம் 1 கோடி... பயணச் செலவு 1.22 கோடிRTI அலசல்

06 Nov, 2015

‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவைதானா?’ - பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்விக்கு இன்று வரையில் பதில் இல்லை. மக்களின் வரிப் பணத்தில் ஆளுநர்கள், ஆடம்பர வாழ்க்கையை ராஜபோகமாய் வாழ்கிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட காலமாக உண்டு. மத்திய அரசின் ரப...

கழிப்பறை கட்டியதை தொடர்ந்து கோபித்துக் கொண்டு சென்ற பெண் கணவர் வீட்டுக்கு திரும்பினார்

06 Nov, 2015

மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் படேல் (23). இவருக்கும் சீமா(20) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மோகன் படேல் வீட்டில் கழிப்பறை வசதி கிடையாது. புதுமணப் பெண்ணாய் அந்த வீட்டில் புகுந்த சீமா கழி...

இந்தியா கொண்டு வரப்பட்ட டூப்ளிகேட் சோட்டா ராஜன்!

06 Nov, 2015

  இந்தோனேசியாவின் பாலி நகரிலிருந்து டெல்லி சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட சோட்டா ராஜனை, ஐந்தடுக்கு பாதுகாப்பு போட்டு பத்திரமாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், அந்த நபர் உண்மையான சோட்டா ராஜன் இல்லை என்பதும், அவருக்கு பதி...