கட்சியை கைப்பற்றும் நோக்கில் இம்ரான்கானுக்கு விஷம் கொடுத்தாரா மனைவி?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரேகம். கடந்த 30-ம் தேதி இம்ரான்கானும் ரேகமும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இம்ரான்கானின் மனைவியும் செய்தியாளருமான ரேகத்திற்கு அரசியலில் குதிக்கும் ஆசை இருந்தாகவும் அதனை இ...
