கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண் தலைமறைவு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி ராக்கி(32). கடந்த சிலமாதங்களாக ராக்கிக்கும், அதேபகுதியைச் சே...
