''அந்த ஏழு நாட்கள்'' போல நிஜத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
பெங்களூரு: 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தைப் போல தாலி கட்டிய மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க சென்னை பொறியியலாளர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதா (20 வயது - பெ...
