இது எப்படி இருக்கு? லாலுவின் மூத்த மகனுக்கு வயது 25 … இளையமகனுக்கு வயது 26!
பீகார் தேர்தல் களம் சுறுசுறுப்படைந்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வைஷாலி மாவட்டத்தில் உள்ள மாகாவு தொகுதியில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார். இளைய ம...
