news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

26 Aug, 2015

இந்தியாவில் உள்ள மக்களின் மதரீதியிலான கணக்கெடுப்பு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இந்துக்கள். 14 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட...

தாய்ப் பாசத்துக்கு ஈடு இணை ஏது? : நிரூபித்த ஒரு சம்பவம்

25 Aug, 2015

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆடையின் ஒரு பகுதி சில்லில் சிக்கிய சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் இதன்போது மடியில் இருந்த தனது 10 மாத குழந்தையை இருக்கமாக அணைத்து காப்பாற்றியுள்ளமை அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது. மும்பையை ...

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை... கண்டவராயன்பட்டி கல்யாண கதை

24 Aug, 2015

உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் பிறந்த ஊரையும் வளர்ந்த இடத்தையும் வாழ்த்தும் சொந்தங்களையும் பந்தங்களையும் நட்பையும் அன்பையும் பெரிதாக மதிக்கும் சமூகத்தில் ஒன்றான செட்டிநாட்டு நகரத்தார் சமூகத்தை சார்ந்தவரும், மலேசியா தொழில் அதிபருமான லெ.வெ.லட்சுமண...

மெட்ரோ ரயிலில் போதையில் தள்ளாடிய பொலிசார்: வைரலாய் பரவிவரும் வீடியோ

24 Aug, 2015

டெல்லி மெட்ரோ ரயிலில் பொலிசார் ஒருவர் போதையில் தள்ளாடி கீழே விழுந்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலை தளங்களில் பரவி வரும் அந்த வீடியோ டெல்லி மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பொலிசார் ஒருவர் அளவுக்கதிகம...

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...!

24 Aug, 2015

சென்னை: அதிமுகவினருக்கு எது திருவிழா தெரியுமா.. புன்னகை பூத்த தங்களது "தங்கத் தலைவி" ஜெயலலிதாவின் முகத்தைப் பார்க்கும் அந்த ஒரு நிமிடம்தான்.. அதுதான் அவர்களுக்கு தீபாவளி, புத்தாண்டு, தைப்பொங்கல் மற்றும் கார்த்திகைப் பெரு விழா. ஜெயலலிதா புன்னகைக்கும்...

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தேடி டெல்லி விரைந்த தனிப்படை போலீஸ்: இன்றே கைதாக வாய்ப்பு?

22 Aug, 2015

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படுவார்...

"மோடி லேடி ஜெயலலிதாவுக்கு கொடுத்ததோ கவுரவம்: டாடி கருணாநிதிக்கு ஏற்பட்டதோ கோபக்கலவரம்!!

22 Aug, 2015

பிர­த­ம­ரான பின்பு முதல் முறை­யாகத் தமி­ழ­கத்தில் அரசு நிகழ்ச்­சியில் பங்­கேற்று திரும்­பி­யி­ருக்­கிறார் நரேந்­திர மோடி. அவ­ரது பய­ணத்தில் முதல்வர் ஜெய­ல­லிதா தனது போயஸ் தோட்­டத்தில் பிர­த­ம­ருக்கு அளித்த மதிய விருந்து, இரண்டு வித தாக்­கங்­களை ஏற்­ப...

சாணியை வைத்து இளங்கோவனுக்கு சிலை வடித்த ஹூசைனி!- (வீடியோ)

21 Aug, 2015

சென்னை: 50 கிலோ மாட்டுச்சாணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிலை வடித்துள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.மோடி - ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக கடந்த 4 நாட...

காங்கிரஸ்- அதிமுக மோதலில் சட்னியான தக்காளி, ஆம்லெட்டான முட்டை! (படங்கள்)

21 Aug, 2015

திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, தக்காளி, முட்டைகளை வீசி தாக்கியதில் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பிரதமர் மோடி சென்னை வந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில...

அங்க என்ன மாப்ள சத்தம்.. ஒரு போலீஸ்காரர் ஜட்டியோட ரகளை செய்கிறார் மாமா...!

21 Aug, 2015

ஹபுர்: உத்தரப்பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில் மது போதையில் போலீஸ்காரர் ஒருவர் உள்ளாடைகளுடன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தான் இருக்கிறது சமீபகாலமாக போலீஸாரின் நடவடிக்கைகள். மக்களைக் காக்கும் பணியில...

மீனாட்சி அம்மன் கோயிலில் குள்ள ஜோடிக்கு ‘டும்... டும்...’ : இணையதளம் மூலம் இணைந்தனர்

20 Aug, 2015

மதுரை: இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் குள்ளமான பட்டதாரி மணமக்களுக்கு திருமணம் நடந்தது. இருமனங்களும் இணையதளம் மூலம் இணைந்தது. மதுரை, புதூர் மண்மலை மேட்டை சேர்ந்தவர் மருதுமுருகேசன். தமிழ் நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந...

ஆந்திராவிலி்ருந்து தப்பி வந்து தமிழக போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ரோஜா!

20 Aug, 2015

சித்தூர்: தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும்,...