news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

டுபாயில் மோடியின் பேச்சை கேட்க குவிந்த 50 ஆயிரம் இந்தியர்கள்- (வீடியோ)

19 Aug, 2015

  டுபாய் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்ற சிறப்பு நிகழ்ச்­சியில் பிர­தமர் நரேந்­திர மோடி பங்­கேற்று பேசினார். அவ­ரது பேச்சை கேட்க ஏரா­ள­மான இந்­தி­யர்கள் ஆர்வம் காட்­டி­யதால் மைதா­னத்தில் நுழை­வ­தற்­காக முன்­ப­திவு செய்­யப்­பட்­டது. சுமார் 40 ஆயிரம்...

இளங்கோவன் மனைவி பற்றி பேசிய நிருபர்-காங்கிரஸ் கட்சியினர் மோதல்! பிரஸ் மீட்டில் களேபரம்-(வீடியோ)

19 Aug, 2015

சென்னை: "உங்கள் மனைவியை பார்த்து இப்படி யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா" என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பார்த்து கேள்வி கேட்ட நிருபர் ஒருவர், பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சத்யமூர்த்திபவன...

3 இயந்திரங்களுடன் 21 மணி நேரம் எண்ணப்பட்ட (20 கோடி) பெருந்தொகை ஊழல் பணம்

16 Aug, 2015

  இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின...

பத்தினி தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை சுமக்க வைத்த பஞ்சாயத்து

13 Aug, 2015

குஜ­ராத்தில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­தி ற்கு உள்­ளான பெண் ஒரு­வரின் பத்­தி­னி­தன்­மையை நிரூ­பிக்க 40 கிலோ எடை­யுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என பஞ்­சா­யத்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது. குஜ­ராத்தில் திரு­ம­ண­மான பெண் ஒருவர், அவ­ரது ஊரைச் சேர்ந்த ...

தமிழகத்தைக் கலக்கிய மது எதிர்ப்புப் போராட்டம்.. மாணவர், மகளிர் போராட்டத்தால் திணறும் போலீஸ்!

05 Aug, 2015

சென்னை: தமிழகத்தில் தற்போது யாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும் என்றால் அது நிச்சயம் போலீஸாருக்குத்தான் என்று ஈஸியாக பதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மது எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று தமிழகம...

இந்திய மத்திய பிரதேஷில் தொடரூந்துகள் விபத்து

05 Aug, 2015

இந்திய மத்திய பிரதேஷ் பகுதியில் இரண்டு பயணிகள் தொடரூந்துகள் தடம்புரண்டு ஆற்றில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது 300 பயணிகள் வரை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலமொன்றின் மீது எதிர்திசையில் கடந்து சென்ற இரண்டு தொடரூந்துகள் இந்த...

ராஜீவ் கொலை குற்­ற­வா­ளி­களின் மரண தண்­ட­னையை இரத்து செய்­தது சரியே மத்­திய அரசின் மனுவை தள்­ளு­படி செய்­தது உச்ச நீதி­மன்றம்

30 Jul, 2015

முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை­செய்­யப்­பட்ட வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட பேர­றி­வாளன், சாந்தன், முரு­கனின் மரண தண்­ட­னையை ரத்து செய்­தது சரியே என உச்­ச­நீ­தி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. அவர்­களின் மரண தண்­ட­னையை இரத்து செய்து வழங்­கிய...

முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம்.. லட்சோபம் லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி

30 Jul, 2015

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப...

கலாமின் கடைசி தருணங்கள் அந்த 5 மணி நேரத்தில் நடந்தது என்ன? உயிர் பிரியும் வரை உடனிருந்த ஆலோசகரின் பேஸ்புக் தகவல்!!

28 Jul, 2015

"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண...

இப்படி ஒரு ஜனாதிபதி இனிமேல் கிடைப்பாரா...: எளிமையின் மறுபெயராக விளங்கியவர்...

28 Jul, 2015

எளிமை என்பதற்கு ஏராளமானோர் விளக்கம் தந்திருக்கின்றனர். 'எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டுமோ, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்' என்றார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன். 'உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்' என்றார்பிரமாண்ட...

அப்துல் கலாம் காலமானார்

27 Jul, 2015

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (வயது 84) சற்று முன்னர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள...

அபிமானத்துக்குரிய ஆற்றல் கண்டு ஆச்சரியப்படுகிறது அமெரிக்க பத்திரிகை!!

26 Jul, 2015

எங்கு பார்த்தாலும் மோனலிசா புன்னகையுடன் ஜெயலலிதாவின் கட் அவுட்டுகளும், பேனர்களும், போஸ்டர்களும் தென்பட்டால் நீங்கள் தமிழ் நாட்டில் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வாக்கு வங்கி மிக ஸ்திரமாக இருக்கும் கிராமப் புறங்களில் இது இன்னும் அதிகம்! அமெரிக...