ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு மறுத்துவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள்கைதிகளாக சிறையிலிருக்கும்...
