கணக்கு காட்டாத சொத்து மதிப்பு 8.12% மட்டுமே என்பதால் ஜெ. விடுதலை: நீதிபதி சொன்ன முக்கிய பாயிண்ட்
பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார். அவரது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு: விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு ரூ.66,44,73,573 கோடி மதிப்பில் சொத்த...
