டாக்டர் உள்பட 4 பெண்களை மணந்து ஏமாற்றிய என்ஜினீயர் கலயாண மன்னன்
சென்னை: மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயரான இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திரு மணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்...
