5 நிமிடம் தாமதமாக வந்த பயணிகளை விமானத்திற்குள் அனுமதிக்காத அதிகாரி!: பேஸ்புக்கில் தீயாக பரவிய வீடியோ- (வீடியோ)
சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. தொடர்ந்து அது வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 29,000 பேர் அதை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கடந்த 14-ம் திகதி மும்பை சர்வதேச விமான ...
