முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு.. காங்கிரஸுக்கு 28+1 ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது. திமுக - காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது ஒருவழியாக ம...
