ஒடிசா: ஆபரேஷன் தியேட்டரில் பிரசவித்த பெண்ணுக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட கொடூரம்
ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒ...
