காதலிக்க மறுத்ததால் 9ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை
கரூர்: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அடுத்த கூடலூர் கிழக்கு ஊராட்சி ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் பாரதிபிரியா(14). சின்னதாராபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு செல...
