தாலிகட்டிய இரண்டு மணி நேரத்தில் மனைவியை பிரிந்த இலங்கையர்
செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனி சிறப்பு முகாமில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர், நைஜீரியர்கள் 6 பேர், 22 இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட 34 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையை சேர்ந்த கிருஷ்ணலிங்கம்(...
