அழகிரி பக்கம் சாய்கிறார் கருணாநிதி? ஸ்டாலினுக்கு ‘செக்’ வைக்கப்பட்டு விட்டதா?
“அறிவாலயத்தைச் சுற்றிப் பின்னியிருந்த சகுனியான சிலந்தி (கல்யாணசுந்தரம்) தற்போது நீக்கப்பட்டுள்ளது; கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட வேண்டிய ஒரே ஒருவர் (ஸ்டாலின்) மட்டும்தான். அவர் மீது கட்சித் தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால் கட்சி தானாகவே ...
