கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெயர் மாற்றத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் அரசியலமைப்பில் 3-ஆம் பிரிவின் கீழ் கேரள சட்...
