news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள் வேதனை: வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல் கண்டுபிடிப்பு

21 Feb, 2026

"திருவனந்தபுரம்,கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (வயது 51). இவர் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உஷாவுக்கு, கர்ப்பப்பை ...

காரைக்குடியில் களம் காணும் சீமான்... திருச்சி மாநாட்டில் நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்

21 Feb, 2026

சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார். வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியிலும், எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நா.த.க சார்பில் போட்டியிடுகின்றனர். த...

ரீல்ஸ் மூலம் முன்னாள் மனைவியை தேடி சென்று கொலை - பின் தொடர்ந்தது எப்படி?

21 Feb, 2026

ஹைதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது முன்னாள் மனைவி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரீல்ஸ்-ஐ வைத்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பிப்ரவரி 18 -ஆம் தேதி மதியம் ஹைதராபாத்தின் வனஸ்தலிபுரத்தில் நடந்ததாக காவ...

"மணமகள் நாயை அடித்த மணமகன் வீட்டார்... நின்றுபோன திருமணம்..இதில் ஆச்சர்யம் என்னவென்றால்?

20 Feb, 2026

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.18) கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலைமாற்றும் சடங்கு உள்ளிட்ட சில திருமண சடங்குக...

வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.42 கோடி சொத்து குவிப்பு - சென்னையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

20 Feb, 2026

"சென்னை,சென்னையில் திருமங்கலம் வெல்கம் காலனியில் வசித்து வரும் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையி...

ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

19 Feb, 2026

• பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை தங்கள் அணிக்குள் கொண்டுவர கடுமையாக முயற்சி எடுத்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் இன்று காலை அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து, கூட்டணியை உறுதி செய்துள்ளார் பிரேமலதா. தேசிய முற்போக்கு திராவிடக் க...

தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.

19 Feb, 2026

"2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்...

தீர்வை நோக்கி? அல்லது முறிவை நோக்கி? கே.சி. வேணுகோபால் வருகையும், முதல்வர் ஸ்டாலினின் கணக்கும்

18 Feb, 2026

DMK vs Congress: 2026 தேர்தலை ஒட்டி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எழுந்துள்ள அதிகாரப் போட்டி மற்றும் 'பேரம் பேசுதல்' குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள். தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளின் சவால்கள் மற்றும் திமுகவின் பிடிவாதமான நிலைப்பாடு என்ன? ஒரு ...

அக்கா மானமே போச்சு, அவனை சும்மா விட்றாதே! சேலம் ஆசிரியையின் 4 பக்க ஆங்கில லட்டரில் உருக்கமான ரகசியம்

18 Feb, 2026

அக்கா மானமே போச்சு, அவனை சும்மா விட்றாதே! சேலம் ஆசிரியையின் 4 பக்க ஆங்கில லட்டரில் உருக்கமான ரகசியம் சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சண்முகப்பிரியா, தனது முன்னாள் காதலன் கௌதமின் தொடர் மிரட்டலால் தூக்கிட்டுத் தற்கொலை ச...

’குழந்தை இல்லாமலேயே வளைகாப்பு! :சேலத்தில் அரங்கேறிய மீனாட்சி எ்ற பெண்ணின் நாடகம் அம்பலமானது எப்படி?

17 Feb, 2026

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை 7 மணி நேரத்தில் கைது செய்த போலீசார், குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண்ணின் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. எஜமான் படத்...

காதலியை கொலை செய்து உடலுறவு... ஆவியுடன் பேசவும் சைக்கோ காதலன் 'பூஜை' - வினோத சம்பவம்

17 Feb, 2026

நீண்ட காலமாக கொலை செய்து வந்த காதலியை கொலைசெய்துவிட்டு, பயத்தில் காதலியின் ஆவியுடன் பேச முயற்சித்து காதலன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Bizarre Crime News In India: காதலர்களுக்கு இடையே சண்டை என்றால் முன்பெல்லாம் இரண்டு, மூ...

ரூ.1.5 கோடிக்கு கணவனை மற்றொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்த மனைவி

16 Feb, 2026

"மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவ...