அடிக்க சொல்லி டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? அஜித்குமார் கொலை வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி ஆணை
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் (Ajith kumar) கொலை வழக்கில் ஜாமீன் கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் அடுத்த 6 மாதங்களுக்குள் ம...
