மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?
பொன்னேரியில் மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை, இளம்பெண் ஒருவருடன் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவ...
