ரூ.200 லட்சம் கோடியை எட்டிய மத்திய அரசின் கடன்.. இதற்கு வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மூலம், அரசு வாங்க முடிவு செய்துள்ள கடன் அளவு மற்றும் வாங்கிய கடனுக்கு கட்டப்படும் வட்டியின் அளவு ஆகியவை தெரியவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய...
