காதல்கள் இருவர் தற்கொலை செய்ய 2 கயிறுகளை தொங்க விட்டு, இருக்கைகளில் ஏறி நின்றனர்:.பின்பு நடந்தது துரோகச் செயல்!
திருவனந்தபுரம்,-கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் (வயது 35). இவர் தனது உறவினரான கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுடன் சிறு வயது முதலே பழகி வந்தார். பின்னர் 2 பேரும் காதலித்தும் வந்தனர். இதற்கிடையே வைசாக், வேறொரு பெண்...
